districts

img

புகைப்பட கலைஞர்கள்  சங்க மண்டல கூட்டம்

 மயிலாடுதுறை, மார்ச் 29- மயிலாடுதுறையில் தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசனின் மண்டல கூட்டம் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.முத்து தலை மையில் செவ்வாயன்று நடைபெற்றது.  கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் சன்ஸி ராஜா, மாவட்டத் தலைவர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் விஜய் வரவேற்றார்.  கூட்டத்தில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டி னம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சங்கத்தினர் கலந்து கொண்ட னர்.